Pages

Sunday 8 August 2010

கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கம்

யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை மற்றும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் கணினிச் சங்கம் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கத்திற்கான நோக்கம் யாதெனில் இனங்காணப்பட்ட கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க விருப்பமுள்ளோரை ஒன்று கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு வித்திட்டு, அத்தலைப்புகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு / பங்களிப்புகளுக்கு வழிவகை செய்வதாகும்.

இடம்: ராஜம் அரங்கம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை
நாள் : 28-08-2010
நேரம்: காலை 9.00 மணி - மாலை 4.30 மணி
பங்களிக்க விருப்பம் இருப்பவர்கள் தங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள்:
கலந்து கொள்வோர் பதிவு செய்யக் கடைசி நாள்:
உறுதி செய்யப்பட்ட தலைப்புகள் அறிவிக்கப்படும் நாள்:

மேலும் விவரங்கள் பெறவும் பதிவு செய்யவும்: http://csmit.org/index.php/tamconf/home

No comments:

Post a Comment